cinema

சிவகார்த்திகேயன் 21வது படத்தின் டீசர் எப்படி உள்ளது? நெல்சன் வெளியிட்ட தகவல் | Nelson Dilipkumar about SK21 Teaser

[ad_1]

சிவகார்த்திகேயன் 21வது படத்தின் டீசர் எப்படி? நெல்சன் வெளியிட்ட தகவல்

21 ஜனவரி, 2024 – 17:30 IST

எழுத்துரு அளவு:


நெல்சன்-திலீப்குமார் பற்றி-SK21-டீசர்

சிவகார்த்திகேயனின் அயலான் படம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் பல்லவி நாயகியாக நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வீடியோ அடுத்த மாதம் சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் நெல்சன், சிவகார்த்திகேயன் நடித்துள்ள 21 படத்தின் டீசரை பார்த்ததாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்த டீசரை பார்த்து மிகவும் ஆச்சர்யப்பட்டதாகவும், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனை புதிய வடிவில் பார்ப்போம் என்று படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *