சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அப்பாவை பார்த்துள்ளீர்களா..புகைப்படம்..
[ad_1]
ரஜினிகாந்த்
எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது டி.ஜே.ஞானவேலுடன் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
புகைப்படம்
ரஜினிகாந்த் மைசூரில் ராமோஜி ராவ் கைவாட் மற்றும் ஜிஜாபாய்க்கு மகனாகப் பிறந்தார். இதுவரை அவர் பெற்றோருடன் இருக்கும் புகைப்படம் யாருடைய கண்ணிலும் சிக்கவில்லை.
இந்நிலையில், ரஜினிகாந்த் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
[ad_2]