சென்னை ஸ்டோரி : சமந்தாவுக்கு பதிலாக ஸ்ருதிஹாசன் | Chennai Story : Shruti Haasan replaces Samantha
[ad_1]
சென்னை ஸ்டோரி : சமந்தாவுக்கு பதிலாக ஸ்ருதிஹாசன்
24 ஜன, 2024 – 18:26 IST

ஹாலிவுட் இயக்குனர் பிலிப் ஜான் என்பவர் இயக்கிய சென்னை ஸ்டோரி என்ற படத்தில் சர்வதேச சமந்தா நாயகியாக நடித்திருந்தார். ஆனால் தற்போது அந்த படத்தில் சமந்தாவுக்கு பதிலாக ஸ்ருதிஹாசனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் உருவாகும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் டிடெக்டிவாக நடிக்கிறார். இந்த படம் குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நான் சென்னை பொண்ணாக இருப்பதால் சென்னையின் தனித்துவத்தை காட்டப் போகும் இந்த படத்தின் நடிப்பை பெருமையாக நினைக்கிறேன். இந்த படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். பிலிப் ஜான் இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார் . மேலும் இப்படத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது மயோசிட்டீஸ் நோய்க்கான சிகிச்சையில் ஈடுபட்டிருப்பதால் இந்த படத்தில் இருந்து சமந்தா விலகி இருப்பதாகக் கூறப்படுகிறது.
விளம்பரம்
இதையும் பாருங்க !
வரவிருக்கும் படங்கள் !

- நா நா
- நடிகர் : சசிகுமார் ,
- இயக்குனர் :என்.வி.நிர்மல்குமார்

- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

- தேவதாஸ்
- நடிகர் : உமாபதி
- நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
- இயக்குனர் :மகேஷ்.ரா

- எங் மங் சங்
- நடிகர் : பிரபுதேவா
- நடிகை : லட்சுமி மேனன்
- இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
ட்வீட்ஸ் @dinamalarcinema
[ad_2]