cinema

‛ஜே.பேபி படத்திற்கு யு சான்றிதழ்! பா.ரஞ்சித் வெளியிட்ட தகவல் | J.Baby gets U certificate! Information published by Pa. Ranjith

[ad_1]

`ஜே.பேபி’ படத்துக்கு யு சான்றிதழ்! பா.ரஞ்சித் வெளியிட்ட தகவல்

10 பிப்ரவரி, 2024 – 11:39 IST

எழுத்துரு அளவு:


ஜே.குழந்தைக்கு-யு-சான்றிதழ்!-வெளியீடு-பா.-ரஞ்சித்

தனது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் அவ்வப்போது படங்களைத் தயாரித்து வரும் இயக்குநர் பா. ரஞ்சித் தற்போது ஜே.பேபி என்ற படத்தை தயாரித்துள்ளார். சுரேஷ் மாரி இயக்கிய இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், ஊர்வசி, மாறன், கவிதா பார்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ள இந்த படத்திற்கு சென்சார் போர்டு அதிகாரிகள் “யு” சான்றிதழ் வழங்கியுள்ளதாக பா.ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஒரு வீட்டில் நடக்கும் உணர்ச்சிகரமான காட்சிகள் கொண்ட கதையம்சம் கொண்ட இப்படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த படத்திற்கு சென்சார் போர்டு அதிகாரிகள் ஒரு கட் கூட போடாமல், ஒரு வசனத்தை கூட மியூட் செய்யாமல் க்ளீன் யு சான்றிதழ் வழங்கியுள்ளனர் என பா.ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *