cinema

தமிழகத்தில் வெற்றிகரமாக கட்சியை தொடங்கிய விஜய்- அரசியலில் அடுத்து அவரது அதிரடி

[ad_1]

நடிகர் விஜய்

நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்.

ரஜினிகாந்துக்கு பிறகு நடிகர் விஜய்யின் படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது.திரையுலக வாழ்க்கையில் உச்சத்தில் இருக்கும் போதே நடிப்பை நிறுத்துவதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் விஜய்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார், அதன்பிறகு விஜய் தனது 69வது பட வேலைகளில் இறங்குவார், படத்தை யார் இயக்குவது என்பது பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் வெற்றிகரமாக கட்சி தொடங்கிய விஜய் - அரசியலில் அடுத்த அதிரடி |  நடிகர் விஜய் அரசியலில் புதிய அடி

அடுத்த கட்டம் என்ன?

தமிழகத்தில் தமிழ்நாடு வெற்றி கழகம் என்ற பெயரை அறிவித்த விஜய் தற்போது கேரளாவுக்கு சென்றுள்ளார். அங்கும் கால் பதிக்க விஜய் தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *