தெலுங்கு சீரியலில் நடிக்கும் பாத்திமா பாபு | Fathima Babu is acting in a Telugu serial
[ad_1]
பாத்திமா பாபு தெலுங்கு சீரியலில் நடித்து வருகிறார்
31 ஜனவரி, 2024 – 13:31 IST

செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர். சின்னத்திரைக்கு முன்பே பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த பாத்திமா பாபு, யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக பிரமாதமான என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு அவரை சீரியலில் காணவில்லை. இந்நிலையில் தற்போது தெலுங்கு சீரியலில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பாத்திமா பாபு, ‘இன்று – புதிய தெலுங்கு சீரியலின் முதல் நாள்’ என தனது புகைப்படங்களுடன் இந்த தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இதையடுத்து பாத்திமா பாபுவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விளம்பரம்
இதையும் பாருங்கள்!
வரவிருக்கும் படங்கள்!

- நா நா
- நடிகர் : சசிகுமார்,
- இயக்குனர் :என்.வி.நிர்மல் குமார்

- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் : ராஜேஷ் கண்ணா

- தேவதாஸ்
- நடிகர் : உமாபதி
- நடிகை : ஐரா, மனிஷா யாதவ்
- இயக்குனர் :மகேஷ்.ரா

- எங் மங் சங்
- நடிகர் : பிரபுதேவா
- நடிகை : லட்சுமி மேனன்
- இயக்குனர் :எம்.எஸ்.அர்ஜுன்
ட்வீட்ஸ் @dinamalarcinema
[ad_2]