cinema

நடிகை மீரா சோப்ராவுக்கு திருமணம்

[ad_1]

சென்னை: மீரா சோப்ரா எஸ்.ஜே.சூர்யாவின் ‘அன்பே ஆருயிரே’ படத்தில் நிலாவாக அறிமுகமானார். ஜாம்பவான், லீ, மருதமலை, கலை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள இவர் மீரா சோப்ரா என்ற இயற்பெயரில் இந்தி படங்களில் நடித்து வருகிறார். நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினரான இவர், திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “ராஜஸ்தானில் மார்ச் மாதம் திருமணம் நடக்கிறது. தேதி உறுதியாகி விட்டது” என்று கூறியுள்ளார். எனினும், மணமகன் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *