நான் முதலமைச்சர் ஆனால்.. பல வருடங்களுக்கு முன்பே சொன்ன விஜய்
[ad_1]
நடிகர் விஜய் தற்போது ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை தொடங்கி உள்ளார். இதற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் பல அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தான் ஒப்புக்கொண்ட படங்களின் வேலைகளை முடித்துவிட்டு முழுமையாக அரசியலில் ஈடுபடுவேன் என்று விஜய் கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நான் முதல்வர் ஆனால்..
நான் முதல்வர் ஆனால் இதை செய்வேன் என்று பல வருடங்களுக்கு முன்பு விஜய் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பு சர்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய வீடியோ அது.
நான் முதல்வர் ஆனால்… நான் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன்… நேர்மையாக இருப்பேன் என்று விஜய் கூறியுள்ளார்.
[ad_2]