cinema

பிப்ரவரியில் நிச்சயதார்த்தமா? – விஜய் தேவரகொண்டா விளக்கம்

[ad_1]

ஹைதராபாத்: நடிகை ராஷ்மிகா மந்தனாவும், விஜய தேவரகொண்டாவும் ‘கீதா கோவிந்தம்’ படத்தில் இணைந்து நடித்தனர். இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், ‘அன்புள்ள தோழர்’ படத்தில் இணைந்து நடித்தனர். இந்நிலையில் இருவரும் காதலிப்பதாக தெலுங்கு திரையுலகில் கூறப்படுகிறது. பிப்ரவரியில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து விஜய தேவரகொண்டா கூறுகையில், “பிப்ரவரியில் எங்களுக்கு திருமணமோ நிச்சயதார்த்தமோ நடக்காது. 2 வருடங்களுக்கு ஒருமுறை என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். ஒவ்வொரு வருடமும் இந்த வதந்தியை கேட்டு வருகிறேன்” என்றார்.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *