cinema

பிரதமர் மோடி தலைமையில் நடந்த நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணம் | Actor Suresh Gopis daughters wedding was presided over by PM Modi

[ad_1]

நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது

17 ஜனவரி, 2024 – 19:01 IST

எழுத்துரு அளவு:


நடிகர்-சுரேஷ்-கோபி-மகள்-திருமணம்-பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி. அவரை அங்கே ஆக்‌ஷன் ஹீரோ என்றே சொல்லலாம். 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அஜித்தின் தீனா, விக்ரமின் ஐபிஜே உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ள இவர் எம்பியும் ஆவார். இவரது மகள் பாக்யாவுக்கும், ஸ்ரேயாஸ் மோகனுக்கும் இன்று (ஜனவரி 17) கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

பிரதமர் மோடி இன்று குருவாயூர் கோவிலுக்கு சென்றிருந்த நிலையில், சுரேஷ் கோபியின் மகள் திருமணமும் அவர் முன்னிலையில் நடைபெற்று மணமக்களை வாழ்த்தினார். மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் மற்றும் மலையாள திரையுலக பிரபலங்கள் பலரும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *