பிரித்விராஜ் – கஜோல் புதிய கூட்டணி | Prithviraj – Kajol to act in new movie
[ad_1]
பிருத்விராஜ் – கஜோல் புதிய கூட்டணி
30 ஜனவரி, 2024 – 13:23 IST

மலையாள நடிகர் பிருத்விராஜ் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்தாலும் தமிழ், தெலுங்கு என பிற மொழி படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார். தற்போது இந்தி படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இதற்கிடையில், கரண் ஜோஹர் தயாரிக்கும் புதிய இந்தி படத்தில் பிருத்விராஜ் மற்றும் கஜோல் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கயோ செல்ராணி இயக்குகிறார். காஷ்மீர் பின்னணியில் த்ரில்லர் படமாக இப்படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
[ad_2]