பிறந்தநாளில் கணவருக்கு லிப் கிஸ் தந்து வாழ்த்திய கியாரா அத்வானி | Kiara Advani gave her husband a lip kiss on his birthday
[ad_1]
கியாரா அத்வானி தனது கணவரின் பிறந்தநாளில் உதட்டு முத்தம் கொடுத்தார்
17 ஜனவரி, 2024 – 14:05 IST

இந்தியன் 2 படத்திற்கு பிறகு ஷங்கரின் அடுத்த படம் கேம் சேஞ்சர். ராம்சரண் நடிக்கும் இந்தப் படத்தில் ஹிந்தி நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். அஞ்சலியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சித்தார்த் மல்ஹோத்ராவும், கியாரா அத்வானியும் ஹிந்தியில் ஷெர்ஷா படத்தில் இணைந்து நடித்தபோது காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கியாரா அத்வானி தனது கணவர் சித்தார்த் மல்ஹோத்ராவின் பிறந்தநாளான ஜனவரி 16 அன்று அவருக்கு முத்தமிட்டு தனது காதலை பகிர்ந்து கொண்டார்.அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
விளம்பரம்
இதையும் பாருங்கள்!
வரவிருக்கும் படங்கள்!

- நா நா
- நடிகர் : சசிகுமார்,
- இயக்குனர் :என்.வி.நிர்மல் குமார்

- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் : ராஜேஷ் கண்ணா

- தேவதாஸ்
- நடிகர் : உமாபதி
- நடிகை : ஐரா, மனிஷா யாதவ்
- இயக்குனர் :மகேஷ்.ரா

- எங் மங் சங்
- நடிகர் : பிரபுதேவா
- நடிகை : லட்சுமி மேனன்
- இயக்குனர் :எம்.எஸ்.அர்ஜுன்
ட்வீட்ஸ் @dinamalarcinema
[ad_2]