cinema

மீண்டும் இணைந்த தனுஷ், தேவிஸ்ரீ பிரசாத் கூட்டணி | Reunited Dhanush, Devisree Prasad alliance

[ad_1]

மீண்டும் இணைந்த தனுஷ், தேவிஸ்ரீ பிரசாத் கூட்டணி

20 ஜனவரி, 2024 – 18:39 IST

எழுத்துரு அளவு:


மீண்டும் இணைந்தது-தனுஷ்,-தேவிஸ்ரீ-பிரசாத்-கூட்டணி

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் தனது 51வது படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் மற்றும் நடிகர் நாகார்ஜுனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தனுஷ், தேவிஸ்ரீ பிரசாத் நடித்த வேங்கை, குட்டி படங்கள் வெளியாகி பாடல்கள் வெற்றி பெற்றது. பல வருடங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக தனுஷ் மற்றும் தேவிஸ்ரீ பிரசாத் ஜோடி சேர்ந்துள்ளதால் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *