cinema

மீண்டும் போலீஸ் ஆன கார்த்தி! | மீண்டும் போலீஸ் ஆன கார்த்தி! – NewsTamila.com

[ad_1]

மீண்டும் போலீஸ் ஆன கார்த்தி!

01 அக்டோபர், 2023 – 12:33 IST

எழுத்துரு அளவு:


மீண்டும் போலீஸ் ஆன கார்த்தி!

நடிகர் கார்த்தி தற்போது ‘ஜப்பான்’ படத்தை முடித்துவிட்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் தனது 26வது படத்தில் நடித்து வருகிறார். இதில் ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இதுவரை இந்த படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது, தற்போது கிடைத்துள்ள தகவலின்படி படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்தி இதற்கு முன் சிறுத்தை, சர்தார் படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *