ராபின் ஹூட் ஆக மாறிய நிதின் | Nitin turned Robin Hood
[ad_1]
நிதின் ராபின் ஹூடாக மாறினார்
27 ஜனவரி, 2024 – 16:14 IST

பீஷ்ம படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் நிதினும், இயக்குனர் வெங்கி குடுமுலாவும் இணைந்து புதிய படத்தில் நடிக்கின்றனர். இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். ஆனால் சில காரணங்களால் ராஷ்மிகா படத்திலிருந்து விலகினார். தற்போது அவருக்கு பதிலாக நடிகை ஸ்ரீலீலா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘ராபின் ஹூட்’ என டைட்டில் வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஸ்னீக் பீக் வீடியோவும் வெளியாகியுள்ளது.
[ad_2]