cinema

ராமர் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி செல்கிறார் ரஜினி | Ram Temple Kumbabhishekam: Rajini Goes to Ayodhya

[ad_1]

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: அயோத்தி செல்கிறார் ரஜினி

05 ஜனவரி, 2024 – 13:53 IST

எழுத்துரு அளவு:


ராமர்-கோவில்-கும்பாபிஷேகம்:-ரஜினி-அயோத்திக்குச் செல்கிறார்

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராமர் குழந்தை சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு தமிழக பா.ஜ., சமூக வலைதள கண்காணிப்பாளரும், சிவகங்கை லோக்சபா தொகுதி பொறுப்பாளருமான அர்ஜுன மூர்த்தி அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி மற்றும் சகோதரருடன் ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக வரும் 21ம் தேதி அயோத்தி செல்கிறார். 22ம் தேதி அயோத்தியில் தங்கி கும்பாபிஷேகத்தில் பங்கேற்று 23ம் தேதி சென்னை திரும்புகிறார்.

விளம்பரம்

அவர் எப்படித் தவறாகத் தொடுவார்?  - ஐஸ்வர்யா ரகுபதி ஆவேசம்அவர் எப்படித் தவறாகத் தொடுவார்… விஜயகாந்த் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய சிவக்குமார், சூர்யா, கார்த்தி: நிலைகுலைந்த சூர்யா! வீட்டிற்கு சென்ற விஜயகாந்த்…

இதையும் பாருங்கள்!

வரவிருக்கும் படங்கள்!

தமிழ் புதிய திரைப்படம் நா நா

  • நா நா

  • நடிகர் : சசிகுமார்,
  • இயக்குனர் :என்.வி.நிர்மல் குமார்

தமிழ் புதிய படம் மாயன்

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் : ராஜேஷ் கண்ணா

தமிழ் புதிய படம் தேவதாஸ்

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா, மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

தமிழ் புதிய படம் யாங் மாங் சாங்

  • எங் மங் சங்

  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்.எஸ்.அர்ஜுன்

தினமலர்-விளம்பரம்-கட்டணம்

ட்வீட்ஸ் @dinamalarcinema



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *