cinema

ரெய்டு 2ம் பாகத்தின் பூஜை விழாவில் கலந்து கொண்ட ரவி தேஜா! | Ravi Teja attended the pooja ceremony of Raid 2nd part!

[ad_1]

ரெய்டு 2ம் பாகத்தின் பூஜை விழாவில் கலந்துகொண்ட ரவிதேஜா!

07 ஜனவரி, 2024 – 16:20 IST

எழுத்துரு அளவு:


ரெய்டு-2-ம் பாகத்தின் பூஜை-விழாவில் கலந்துகொண்ட ரவி-தேஜா!

2018 ஆம் ஆண்டில், ராஜ்குமார் குப்தா அஜய் தேவ்கன் மற்றும் இலியானா நடித்த ‘ரெய்ட்’ இந்தி படத்தை இயக்கினார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தற்போது ரவி தேஜா நடித்து வருகிறார்.
இந்நிலையில், ராஜ்குமார் குப்தா இயக்கத்தில் அஜய் தேவ்கன் ‘ரெய்டு 2’ படத்தில் நடித்து வருகிறார். இதை நேற்று பூஜையுடன் அறிவித்தனர். ரவி தேஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் படம் நவம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *