லெஜெண்ட் சரவணனின் அடுத்த பட பணி துவங்கியது | Legend Saravanan next film work has started
[ad_1]
லெஜண்ட் சரவணனின் அடுத்த பட வேலைகள் தொடங்கியுள்ளன
20 ஜனவரி, 2024 – 16:37 IST

லெஜண்ட் சரவணன் நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான படம் லெஜண்ட். ஜேடி-ஜெர்ரி இயக்கிய இப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஊர்வசி ரவுத்தேலா, பிரபு, விவேக், யோகி பாபு, நாசர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு தனது அடுத்த படத்தின் கதை கேட்பதாக அறிவித்த சரவணன், தற்போது தனது அடுத்த படத்தின் வேலைகள் துவங்கிவிட்டதாகவும், இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
[ad_2]