வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடிக்க சந்தானம் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?..
[ad_1]
சந்தானம்
நகைச்சுவையில் நடித்து பிரபலமான நடிகர் சந்தானம் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான வடக்காபட்டி ராமசாமி படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பை அளித்துள்ளனர்.
இப்படத்தில் சந்தானம் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும், நிழல்கள் ரவி, எம்.எஸ்.பாஸ்கர், மாறன், தமிழ், ஜான் விஜய், ரவிமரியா, கூல் சுரேஷ் என பலர் மிக முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரித்த வடக்காபட்டி ராமசாமி படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
சம்பளம்
தற்போது வடக்கபட்டி ராமசாமி படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இப்படத்திற்காக சந்தானம் ரூ.5 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
[ad_2]