cinema

வடிவேலு – பகத் பாசில் இணையும் மாரீசன் | Vadivelu, Fahadh movie titled as Maareesan

[ad_1]

வடிவேலு – மாரீசன் பகத் பாசில் இணைகிறார்

22 ஜனவரி, 2024 – 17:08 IST

எழுத்துரு அளவு:


வடிவேலு,-ஃபஹத்-படத்திற்கு-மாரீசன் என்று தலைப்பு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் இணைந்து நடித்த வடிவேலு மற்றும் பகத் பாசில் இருவரும் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இப்படம், நாகர்கோவிலில் இருந்து பொள்ளாச்சிக்கு சாலை வழியாக பயணிக்கும் ஒரு நடுத்தர வயது ஆண் மற்றும் இளைஞனின் அனுபவங்களை மையமாகக் கொண்டது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாரீசன் என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் பின்னர் வெளியாகும் எனத் தெரிகிறது.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *