வாழ்த்திய ரஜினிக்கு நன்றி சொன்ன விஜய் | Vijay thanks Rajini for congratulating him
[ad_1]
வாழ்த்து தெரிவித்த ரஜினிக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார்
07 பிப்ரவரி, 2024 – 18:25 IST

நடிகர் விஜய் சமீபத்தில் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளார். அரசியல் கட்சி தொடங்கிய விஜய்க்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். பிப்ரவரி 2-ம் தேதி விஜய் கட்சி தொடங்குவதாக அறிவித்து நான்கு நாட்கள் ஆன நிலையில், நேற்று சென்னை விமான நிலையத்தில் ஒற்றை வரியில் “வாழ்த்துக்கள்” என்று கூறிவிட்டு ரஜினி வெளியேறினார்.
இந்நிலையில், வாழ்த்து தெரிவித்த ரஜினிக்கு தொலைபேசியில் விஜய் நன்றி தெரிவித்தார். அப்போது தான் அரசியல் பிரவேசம் குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் அவரிடம் கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ad_2]