விஜயகாந்த் இறந்தபின் மனைவி செய்திருக்கும் உருக்கமான விஷயம்! – வீடியோ
[ad_1]
நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த அவர் காலமானதையடுத்து, பல பிரபலங்களும், லட்சக்கணக்கான ரசிகர்களும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.
விஜயகாந்த் மறைவுக்கு பிறகு அவரது மனைவி ஒரு காரியம் செய்துள்ளார்.
டாட்டூ
பிரேமலதா தனது கையில் விஜயகாந்த் முகத்தில் பச்சை குத்தி இருக்கிறார்.
அந்த வீடியோவை விஜயகாந்த் மகன் வெளியிட்டுள்ளார்.
[ad_2]