cinema

விஜய் நடிக்க மாட்டாருனு சொன்னதும் ஒரே அழுகை.. நடிகை கீர்த்தி சுரேஷ் பேட்டி

[ad_1]

சைரன்

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சைரன் வரும் 16ஆம் தேதி வெளியாகிறது. தற்போது படக்குழுவினர் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நடிக்க மாட்டேன் என்று விஜய் சொன்னதும் ஒரே அழுகை.. நடிகை கீர்த்தி சுரேஷ் பேட்டி |  விஜய் அரசியல் பிரவேசம் பற்றி கீர்த்தி சுரேஷ்

நேர்காணல்

பேட்டி ஒன்றில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷ் மற்றும் ஜெயம் ரவியிடம் விஜய்யின் அரசியல் பிரசன்னம் குறித்து கேட்கப்பட்டது.

தளபதி விஜய் பல நல்ல படங்களை கொடுத்துள்ளார்.அவரது படங்களை மீண்டும் பார்ப்போம் என்று ஜெயம் ரவி கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசிய கீர்த்தி சுரேஷ், தளபதி விஜய் ரசிகர்களுக்கு தரமான படங்களை கொடுத்துள்ளார்.அவருக்கு அரசியல் தான் அடுத்த கட்டம்.அவரை ஆதரிக்க வேண்டும்.நடிக்கமாட்டேன் என விஜய் சார் கூறியதும் குழந்தை ஒன்று அழும் வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்தேன். . குழந்தைக்கு அப்படி என்றால் நமக்கும் அப்படித்தான் இருக்கும்.”

நடிக்க மாட்டேன் என்று விஜய் சொன்னதும் ஒரே அழுகை.. நடிகை கீர்த்தி சுரேஷ் பேட்டி |  விஜய் அரசியல் பிரவேசம் பற்றி கீர்த்தி சுரேஷ்

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *