விஜய் 69 பற்றிய தகவல் இதோ… | Here is information about Vijay 69…
[ad_1]
விஜய் 69 பற்றிய தகவல்கள் இதோ…
25 ஜனவரி, 2024 – 17:46 IST
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படமான ‘தி கோட்’ படத்தில் நடித்து வருகிறார். இவருடன் மீனாட்சி சவுத்ரி, மோகன், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, கனிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் விஜய்யின் 69வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் 69 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் ஒன்றாக வருவது இதுவே முதல் முறை. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.
[ad_2]