வில்லனாக நடிக்க மாட்டேன்னு சொன்ன விஜய் சேதுபதி.. ஆனால் தேடி வந்த pan இந்தியா படம் – சினிஉலகம்
[ad_1]
தமிழில் ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல் என எந்த வேடத்திலும் ஏற்று நடித்தவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆனால் அப்படி தொடர்ந்து நடிப்பதால் தான் ஹீரோவாக நடிக்கும் படங்கள் வசூலை பாதிக்கும் என்பதால் இனி வில்லன் வேடங்களிலும், கெஸ்ட் ரோல்களிலும் நடிக்க மாட்டேன் என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
ஆனால் இந்த முறை அவருக்கு பான் இந்தியா பட வாய்ப்பு தேடி வருகிறது.
புஷ்பா 3
தற்போது புஷ்பா 3 படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு கிடைத்துள்ளது.
புஷ்பா 2 டிசம்பர் 2021 இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, தற்போது புஷ்பா 2 படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் அல்லு அர்ஜுன் மற்றும் பஹத் பாசிலின் மோதல் பெரிதாக காட்டப்பட்டுள்ளது.
அதன் பிறகு உருவாகும் 3ம் பாகத்திற்காக விஜய் சேதுபதியை அணுகியிருக்கிறார் இயக்குனர் சுகுமார்.
[ad_2]