cinema

விழிப்புணர்வுக்காக இறந்ததாக சொன்ன பூனம் பாண்டே : திட்டி தீர்க்கும் ரசிகர்கள் | Poonam Pandey, who said she died for awareness : Fans scolding

[ad_1]

விழிப்புணர்வுக்காக ‘இறந்தேன்’ என கூறிய பூனம் பாண்டே: ரசிகர்கள் திட்டு

03 பிப்ரவரி, 2024 – 13:10 IST

எழுத்துரு அளவு:


விழிப்புணர்வுக்காக இறந்துவிட்டதாக கூறிய பூனம்-பாண்டே:-ரசிகர்கள் திட்டு

பாலிவுட் நடிகையும் பிரபல மாடலுமான பூனம் பாண்டே நேற்று தனது மரணத்தை தனது சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார். அவரது மறைவு செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது மரணச் செய்தியை அனைத்து ஊடகங்களும் வெளியிட்டன.

சமீபத்தில் பூனம் பாண்டே, நான் உயிருடன் இருக்கிறேன், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் நான் இறக்கவில்லை, நோயைக் குணப்படுத்த முடியும் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து வெளியான வீடியோவில், நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே தான் இறந்ததாகக் கூறினார்.

விழிப்புணர்வுக்காக இப்படி செய்கிறார் என பலரும் கமெண்ட் பகுதியில் பலவாறு விமர்சித்து வருகின்றனர்.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *