cinema

ஹாலிவுட் நடிகர் கார்ல் வெதர்ஸ் காலமானார்

[ad_1]

செய்தி பிரிவு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 05 பிப்ரவரி, 2024 01:03 PM

வெளியிடப்பட்டது: 05 பிப்ரவரி 2024 01:03 PM
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 05 பிப்ரவரி 2024 01:03 PM

பிரபல ஹாலிவுட் நடிகர் கார்ல் வெதர்ஸ் காலமானார். அவருக்கு வயது 76. : சில்வெஸ்டர் ஸ்டலோனின் ‘ராக்கி’ 1976 இல் உலகளவில் வெற்றி பெற்றது. அப்பல்லோ க்ரீட் கதாபாத்திரத்தில் கார்ல் வெதர்ஸ் நடித்தார். இந்தப் படத்தின் மூலம் பிரபலமானார் மேலும் ராக்கி தொடரின் 4 பாகங்களில் தொடர்ந்து நடித்தார். பிரிடேட்டர், ஆக்‌ஷன் ஜாக்சன், தி காம்பேக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர் கடந்த 1ம் தேதி காலமானார். தூக்கத்திலேயே அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது மறைவுக்கு சில்வெஸ்டர் ஸ்டோலன் உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எங்களை பின்தொடரவும்

தவறவிடாதீர்கள்!




[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *