300 கோடி வசூலை கடந்த ‛பைட்டர் | Fighter Crosses 300 Crore Collection
[ad_1]
“பைட்டர்’ 300 கோடி வசூலைக் கடந்தது
05 பிப்ரவரி, 2024 – 17:17 IST

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘பைட்டர்’ இந்தியில் ஜனவரி 25ஆம் தேதி வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று, வெளியான 10 நாட்களில் ரூ.300 கோடியைத் தாண்டியது. இந்தியாவில் ரூ.217 கோடியும், வெளிநாடுகளில் ரூ.85 கோடியும் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்திய விமானப்படை பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது.
[ad_2]