cinema

40 ஆண்டுகளுக்கு தென்னிந்திய திரை உலகில் ஆதிக்கம் செலுத்தும் ஊர்வசி பிறந்தநாள்!-urvashis birthday dominating the south indian screen world for 40 years

[ad_1]

இவர் தேசிய விருது, பல மாநில விருதுகள், பிலிம்பேர் விருதுகள் பெற்றிருக்கிறார். அதேபோல் டப்பிங் குரல் தருபவராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் இயங்குகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஆர்.ஜே. பாலாஜியின் வீட்ல விசேஷம் திரைப்படம் மிகவும் பெரிய வெற்றி பெற்றது. உலகநாயகன் கமல்ஹாசனால் வெகுவாக பாராட்டப்பட்டவர்.

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *