Bhavana About Husband: பா என்ன ஒரு லவ்.. கணவரை வேற லெவலில் புகழ்ந்த பாவனா!-bhavana posts about husband on wedding anniversary
[ad_1]
ஆர்யா, ராமேஸ்வரம், வாழ்த்துக்கள், ஜெயம் கொண்டான், அசல் போன்ற தமிழ் படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். ஒரு சர்ச்சைக்கு பின்னர் நடிக்கும் படங்களை குறைத்து கொண்ட பாவனா, தொடர்ந்து மலையளத்தில் மட்டுமே அதிக படங்களில் நடித்தார்.
[ad_2]