cinema

Bigg Boss 7 Tamil: தமிழ் பால் ஊட்டி வளர்த்த அப்பா.. டாக்டர்.. ஐ.ஏ.எஸ்.. கரைந்து போன கனவுகள்! – அதகள அர்ச்சனா உருவான கதை!-bigg boss tamil season 7 contestant archana media journey here

[ad_1]

தான் ஒரு தமிழ் ஆசிரியராக இருந்த போதும் கூட, அவர் அர்ச்சனா பேசுவதற்கு தேவையான எல்லாவற்றையும் அப்படியே எழுதி கொடுத்து விட வில்லை. தலைப்பிற்கு ஏற்றார் போல, கவிதை புத்தகங்களை அர்ச்சனாவிற்கு ரவிச்சந்திரன் கொடுப்பார். அதிலிருந்து அர்ச்சனா தனக்குத் தேவையான தகவல்களை எடுப்பார். அதனை ரவிச்சந்திரன் சரிபார்த்து கொடுக்க, அர்ச்சனா அதனை மேடைகளில் பேசுவார். 

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *