Bigg Boss 7 Tamil: ‘நல்லா இருந்த என் மனச நாராக கிழிச்சிப்புட்ட’.. காதல் மொழி பேசிய பூர்ணிமா.. குத்துயிரான விஷ்ணு!-bigg boss tamil season 7 poornima ravi said archana is a title winner
[ad_1]
பிக்பாஸ் வீட்டை பொருத்தவரை, மாயாவும் பூர்ணிமாவும் ஆரம்பத்தில் இருந்து நண்பர்களாக தொடர்ந்து வந்தனர்.மாயா சூனியக்காரி, மோசமானவள் என விமர்சனங்கள் எழுந்த போதும் சரி, பூர்ணிமா அவ்வளவு ஒர்த் இல்லை என்று மக்கள் விமர்சனம் செய்த போதும் சரி, இருவரும் முடிந்த வரை ஒருவரையொருவர் பிரியாமல் பார்த்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
[ad_2]