GOAT படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சி.. லீக்கான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.. விஜய்
[ad_1]
இப்படத்தின் பூஜை சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றதுடன், ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது. அதன் பிறகு தாய்லாந்து மற்றும் துருக்கியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து வேறு இடத்தில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபுவின் சகோதரி பவதாரிணியின் மரணம் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் தொடங்கப்பட்டது.
[ad_2]