HBD A.R. Rahman: சின்னச் சின்ன ஆசையில் தொடங்கிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் பிறந்த நாள் இன்று!-hbd a r rahman music storm a r raghumans birthday today
[ad_1]
இசைப்புயல். இசைப்புதிரும் கூட. ஆம். ஏ.ஆர். ரகுமான் தான் அவர். இசைச்சாரலாகவும், இசை மழையாகவும், சலசலக்கும் நதியின் ஓசையும், மௌனமாக பூக்கும் பூவின் ஓசையையும் புதிதாக கொண்டு வந்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று. இந்த நாளில் அவர் குறித்த தகவல்களை இங்கு திரும்பி பார்க்கலாம்.
[ad_2]