Ilaiyaraaja: 'என் இசை இல்லாமல் உங்களால் இருக்கவே முடியாது' இலங்கையையும் விட்டு வைக்காத இளையராஜா!
[ad_1]
இலங்கை தமிழர்கள் என் ரசிகர்கள் இல்லாமல் யாராவது இருக்கிறார்களா? எல்லோரும் துன்ப துயரங்களைக் கடந்து வந்தவர்கள் தானே? யாரையும் பாதிக்கின்ற அந்த மனநிலையில் இருந்தாலும் கூட என்னுடைய இசை உங்களை ஆறுதல் படுத்துகிறது என்றால் அதுவே எனக்கு பெரிய சந்தோசம். கடவுள் கொடுத்த வரமாக நான் நினைக்கிறேன்” – இளைராஜா
[ad_2]