Ilayaraaja – நான் எடுத்த வாந்தியை நானே எப்படி சாப்பிடுறது.. இயக்குநரிடம் சீறிய இளையராஜா
[ad_1]
இளையராஜாவுக்கு இத்தனை பாராட்டுகள் இருந்தாலும் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அதாவது அவர் யாரையும் மதிக்கவில்லை; இசையமைப்பாளர் இவர் மட்டுமே என்று பலரும் கூறுவார்கள். அதேசமயம் அவர் திமிர்பிடித்ததில் தவறில்லை. அவரைப் போன்ற ஒரு திறமைசாலியை இனி யாரும் பார்க்க மாட்டார்கள் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
[ad_2]