cinema

Karthigai Deebam: இரு பக்க வலை.. உண்மையை மறைத்த கார்த்திக்.. சிக்குவாளா தீபா? – பரபரக்கும் கார்த்திகை தீபம் அப்டேட்!-zee tamil serial karthigai deebam serial today episode update

[ad_1]

மறுபக்கம் கோகிலா ரவுடி களிடம் இருந்து தப்பிக்க ப்ளான் போட்டு, பாத்ரூம் போகணும், கட்டை அவிழ்த்து விடுங்கடா என சொல்ல, ரவுடிகள் முடியாது என மறுக்கின்றனர்.அடுத்ததாக தீபா, சாமி முன்னால் நின்று இந்த ஒருமுறை கார்த்திக்கு தெரியாமல் பாட போறேன், இந்த முறை மட்டும் அவர் கண்ணுல படாமல் காப்பாற்றி விடு…பாடி முடிச்சதும் உண்மையை சொல்லி விடுகிறேன் என வேண்டுகிறாள்.

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *