cinema

Lal Salaam – லால் சலாம் படத்துக்கு தடையா?.. இது என்ன புது சிக்கல்?.. காரணம் இதுதானாம்

[ad_1]

இப்படம் பிப்ரவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் சில காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இப்படிப்பட்ட சூழலில் சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *