cinema

Manikandan: பிரபல இயக்குநர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை… திரையுலகினர் அதிர்ச்சி!

[ad_1]

இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கொள்ளை: காக துடு, கடைசி விவசாயி போன்ற தேசிய விருது பெற்ற படங்களை இயக்கியவர் மணிகண்டன். உசிலம்பட்டியில் மணிகண்டன் என்பவரது வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *