Redin Kingsley, Sangeetha: கிங்ஸ்லி, சங்கீதா காதல் கைகூடியது எப்படி?-how redin kingsley sangeetha falls in love each other
[ad_1]
திருமணம் ஆனதில் இருந்தே, ரசிகர்கள் அதிகம் தெரிந்து கொள்ள விரும்புவது, இருவரும் எப்படி ஒன்றானார்கள் என்பது தான். தற்போது கிங்ஸ்லியும், சங்கீதாவும் காதல் மலர்ந்ததை பற்றி பேசி வருகின்றனர். கிங்ஸ்லி அவரை முதன்முதலில் பார்த்தபோது அவர் இல்லாமல் வாழ முடியாது என்று நினைத்ததாக கூறுகிறார்.
[ad_2]