VadakkupattiRamasamy BoxOffice: பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் வடக்குப்பட்டி ராமசாமி..2வது நாள் வசூல்
[ad_1]
வடக்குப்பட்டி ராமசாமி 2ம் நாள் வசூல்: சந்தானம் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி படம் இரண்டு நாட்களில் ரூ.2 கோடி வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
[ad_2]