cinema

Vijay Sethupathi: உருண்டு வந்த உள்ளரசியல் – ‘அப்படியே நொறுங்கிட்டேன்; அந்தப்படத்த ஆஸ்கருக்கு அனுப்பிட்டாங்க..’ – விஜய்!-vijay sethupathi says he was heartbroken when gully boy made it to the oscars instead of super deluxe in 2019

[ad_1]

சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்கு பதிலாக, ரன்வீர் சிங் நடித்த கில்லி பாய் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட போது, என் நெஞ்சமே நொறுங்கி விட்டது. நான் அந்தப்படத்தில் நடிக்காமல் இருந்தாலும், அந்தப்படம் ஆஸ்கருக்கு செல்ல நான் விரும்பி இருப்பேன். உள்ளே ஏதோ நடந்து விட்டது. நான் அதைப் பற்றி பேச விரும்பவில்லை” என்று பேசினார்.

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *