பால் கொழுக்கட்டை மாதிரி முகம் பளபளன்னு இருக்க சீரியல் நடிகை கண்மணி என்ன செய்கிறார் தெரியுமா.! | tamil360newz – NewsTamila.com
[ad_1]
சீரியல் நடிகை கண்மணி அழகு குறிப்புகள் : மாடலிங் துறையில் இருந்தும் பல விளம்பரங்களில் நடித்தாலும் மக்கள் மத்தியில் அதிகம் செல்ல முடியாது. ஆனால் எந்த ஒரு சீரியலிலும் டாப் ரோலில் நடித்தால் ஒட்டுமொத்த மக்களையும் கவரலாம். பல இல்லத்தரசிகள் பொழுதுபோக்கிற்காக சீரியல் பார்க்கிறார்கள்.
அந்த வகையில் விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை கண்மணி, ஆனால் இந்த சீரியலை பாதியில் விட்டுவிட்டு தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அமுதாவும் அன்னலட்சுமி என்ற சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது தனது முகம் அழகாக இருப்பதற்கு நான் இதை பின்பற்றுவதுதான் என்று சில குறிப்புகளை கொடுத்துள்ளார்.
அந்த வகையில் முல்தானி மேத்தி, அரிசி மாவு, சந்தன பப்பாளி போன்ற இயற்கை பொருட்களையே முகத்திற்கு பயன்படுத்துவதாகவும், காலையில் எழுந்ததும் முதலில் முகம் கழுவிவிட்டு, வைட்டமின் சி க்ரீமை முகத்தில் தடவுவதாகவும் கூறினார்.
மேலும் வாரம் ஒருமுறையாவது பாதாம் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்வேன் அதுமட்டுமின்றி ஜூஸ் குடிப்பது கண்மணிக்கு தினசரி வாடிக்கை. இப்படித்தான் சீரியல் நடிகை கண்மணி தன் முகத்தை பிரகாசமாக வைத்துக் கொள்கிறார்.
[ad_2]