அதிகப்படியான கொழுப்பை கரைக்கவும், நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் சிறந்த வழி! – NewsTamila.com
[ad_1]
அன்னாசிப் பூ சாறு
தேவையான பொருட்கள்
அன்னாசிப் பூ – 50 கிராம்
பூண்டு – 10 கிராம்
இஞ்சி – 10 கிராம்
கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி
மிளகு – 10 கிராம்
சீரகம் – 10 கிராம்
அஸ்பாரகஸ் – ஒரு துண்டு (2 கிராம்)
மஞ்சள், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
தக்காளி – 7
செய்முறை: முதலில் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மசித்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். பிறகு அன்னாசிப் பூ, பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி தழை, மிளகு, சீரகம், பெருங்காயம் ஆகியவற்றை நல்லெண்ணெயில் வதக்கி விழுதாக அரைக்கவும். தக்காளி விழுதை அடுப்பில் வைத்து, அதனுடன் தேவையான அளவு மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து, அதனுடன் அரைத்த கூழ் சேர்க்கவும்.
தினமும் இரவில் படுக்கும் முன் வெற்றிலை (2), மிளகு (2), திராட்சை (5) ஆகியவற்றை வாயில் எடுத்து மென்று விழுங்கவும்.
குறிப்பு: பழங்கள் மற்றும் காய்கறிகள் அனைத்தையும் ஆவியில் வேகவைத்து ஒரு உணவாக சாப்பிடுங்கள். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், சீரகத்திற்கு மாற்றாக மிளகாயையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
[ad_2]