குளிர்காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பை குணப்படுத்தும் எளிய வழி! – NewsTamila.com
[ad_1]
பழம்: முருங்கை கீரை
ஊட்டச்சத்துக்கள்: நார்ச்சத்து, புரதம், கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின்கள் அதிகம்.
தீர்வு: முருங்கை இலை (1 கைப்பிடி), சுக்கு (1 துண்டு), கடுக்காய் (அரை ஸ்பூன்), மஞ்சள் (அரை ஸ்பூன்), அரிசி மாவு (100 கிராம்) ஆகியவற்றை ஒன்றாக அரைத்து, தசைப்பிடிப்பு உள்ள இடத்தில் பத்து முறை தடவினால், தசைப்பிடிப்பு நீங்கும். உடனடியாக நிவாரணம் பெற வேண்டும்.
உடலின் தசைப் பகுதிகளில் ஏற்படும் வலிகளுக்கு இலைகளைப் பறித்து காயவைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் தசைப்பிடிப்பினால் ஏற்படும் வலிகள் குணமாகும்.
தினமும் இரவில் படுக்கும் முன் வெற்றிலை (2), மிளகு (2), திராட்சை (5) ஆகியவற்றை வாயில் எடுத்து மென்று விழுங்கவும்.
குறிப்பு: பழங்கள் மற்றும் காய்கறிகள் அனைத்தையும் ஆவியில் வேகவைத்து ஒரு உணவாக சாப்பிடுங்கள். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், சீரகத்திற்கு மாற்றாக மிளகாயையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
[ad_2]