தீராத மலச்சிக்கலை போக்கும் – NewsTamila.com
[ad_1]
தீர்வு: முழு முருங்கை விதை (10), வெள்ளைப் பூசணி (100 கிராம்), வெற்றிலை (100 கிராம்) ஆகியவற்றை நன்கு கழுவி நறுக்கி, மிக்ஸியில் போட்டு தண்ணீர் அல்லது மோர் சேர்த்து நன்கு அரைத்து காலை, இரவு உணவாகக் குடிக்கவும். பிறகு, பசி எடுத்தால், வழக்கமான உணவை எடுத்துக் கொள்ளலாம்.
காய்களுடன் சிறிதளவு முருங்கை கீரையும், சிறிதளவு மண்டக்காய் கீரையும் எடுத்து பொரியலாக ஆவியில் வேக வைத்து காலை, மதியம் வேளைகளில் அதிகம் சாப்பிடலாம்.
பீட்ரூட் சாறு (அரை டம்ளர்) மற்றும் தண்ணீர் (அரை டம்ளர்) கலந்து இரவில் தூங்கும் முன் சாப்பிட்டு வந்தால் மாதக்கணக்கில் இருந்து வரும் மலச்சிக்கல் குணமாகும்.
ஊட்டச்சத்துக்கள்: மேலும் இதில் ஊட்டச்சத்துக்கள், புரதம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
வெற்றிலை (2), மிளகு (2), திராட்சை (5) ஆகியவற்றை எடுத்து மென்று விழுங்கவும்.
குறிப்பு: பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், சீரகத்திற்கு மாற்றாக மிளகாயையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்… தினமணியின் வாட்ஸ்அப் செய்தி சேவையில் இணையுங்கள்…
வாட்ஸ்அப்பில் தினமணி சேனல்: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G
[ad_2]