துர்நாற்றம் மற்றும் கடினமான மலத்தை போக்க – NewsTamila.com
[ad_1]
தீர்வு: நெல்லிக்காய் (10), முருங்கைக்காய் (5), புதினா (சிறிதளவு) இந்த மூன்றையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து காலை, மாலை என இரு வேளையும் வெறும் வயிற்றில் குடிக்கவும். கோவைக்காயை ஆவியில் வேக வைத்து அதிக தேங்காய் சேர்த்து வறுத்து உணவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். பிறகு பசி எடுத்தால் உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.
ஊட்டச்சத்துக்கள்: வைட்டமின் ஏ, கால்சியம், ஃபோலிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது
வெற்றிலை (2), மிளகு (2), திராட்சை (5) ஆகியவற்றை எடுத்து மென்று விழுங்கவும்.
குறிப்பு: பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், சீரகத்திற்கு மாற்றாக மிளகாயையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
[ad_2]