health

தைம்: சத்தான உணவுகளை வீட்டிலேயே செய்யலாம் – பானகம் – NewsTamila.com

[ad_1]

ஆக்கம்: தமிழ்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள சுயமாகத் தனிமைப்படுத்திக் கொள்வதும், ஆரோக்கியமான உணவுகளை உண்பதும் அவசியம். இந்த வைரஸ் பெரியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை எந்தவித பாகுபாடும் இல்லாமல் தாக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சில நாட்கள் வீட்டிலேயே இருப்பது நல்லது என்பதால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஆரோக்கியமாக சமைத்து சாப்பிடலாம் என்கிறார் சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த மாலதி. அவர் கற்றுக்கொடுக்கும் அனைத்து சமையல் குறிப்புகளும் சமைப்பதற்கும், சத்தானதாகவும் இருக்கும்.

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *