Sports

ODI WC 2023 | கோப்பையை வெல்லும் முனைப்பில் நியூசிலாந்து! – Newstamila.com

[ad_1]

‘கிரிக்கெட் உலகக் கோப்பை-2023’ தொடர் இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நவம்பர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெறவுள்ளது.இந்தத் தொடரை இந்தியா நடத்தவுள்ளது. மொத்தம் 48 போட்டிகள். இந்தியா, நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. தற்போது 10 அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன.

இதில் பங்கேற்கும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் களம் கண்டுள்ளது. கடந்த 2019 உலகக் கோப்பை தொடரில், இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் பவுண்டரிகள் மூலம் கோப்பை வெல்லும் வாய்ப்பை நியூசிலாந்து அணி இழந்தது. இதுவரை இந்த அணி உலக கோப்பையை வென்றதில்லை.

நியூசிலாந்து அணி வீரர்கள்

இதுவரை உலகக் கோப்பையில்

உலகக் கோப்பை சாதனைகள்

மோதல் விவரங்கள்



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *