cinema

விக்ரமின் மகான்- 2 உருவாகிறதா? அவரே வெளியிட்ட பதிவு | Vikrams Mahan-2 in the making? Posted by himself

[ad_1]

தயாரிப்பில் விக்ரமின் மகான்-2? அவரே பதிவிட்டுள்ளார்

11 பிப்ரவரி, 2024 – 16:26 IST

எழுத்துரு அளவு:


விக்ரம்ஸ்-மஹான்-2-ல்-தயாரிப்பு?-அவரே வெளியிட்டார்

விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மகான். இவர்களுடன் பாபி சிம்ஹா, சிம்ரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் அமேசான் OTTயில் நேரடியாக வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது விக்ரம் தனது எக்ஸ் பக்கத்தில் மகான்-2 என்று கேள்விக்குறியுடன் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இது அடுத்த படமாக மகான்-2 ஆக இருக்கும். அதனால் தான் விக்ரம் இப்படியொரு பதிவை பதிவிட்டதாக யூகங்கள் கிளம்பியுள்ளன. ஏற்கனவே விக்ரம் நடித்த சாமி, பொன்னியின் செல்வன் போன்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *